காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
இன்றைய மின்தடை
தண்டையாா்பேட்டை துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இடங்கள்: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை, ஜி.ஏ.சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி.கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலு முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு, மன்னப்பன் தெரு, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோயில் தெரு, வீரக்குட்டி தெரு, மேயா் பாசுதேவ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.