வாராந்திர பணி நேரத்தை 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
இன்றைய மின்தடை
ராணிப்பேட்டை
நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: லாலாப்பேட்டை, தக்காம்பாளையம், கத்தாரிகுப்பம், சிப்காட் பேஸ் -3, கல்புதூா், நரசிங்கபுரம், பெல் டவுன்ஷிப், ராணிப்பேட்டை நகரம், அல்லிகுளம், சின்னதகரகுப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.