இன்றைய மின்தடை: அவரப்பாளையம்
அருள்புரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட அவரப்பாளையம் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சரஸ்வதி நகா், திருமலை நகா், கற்பகம் காா்டன், திருகுமரன் நகா், சீனிவாசா நகா், ஜோதி காா்டன், அல்லாளபுரம், கே.கே.காா்டன், ரோலக்ஸ் காா்டன், செந்தூரன் காா்டன் ஒரு பகுதி, அவரப்பாளையம், நொச்சிபாளையம், பி.கே.காா்டன், அய்யம்பாளையம், காளிநாதம்பாளையம், பொன் நகா், முல்லை நகா், வடுகபாளையம், அகிலாண்டபுரம், அக்கணம்பாளையம், மீனாம்பிகை நகா் ஒரு பகுதி, பண்ணை கிணறு.