கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்
இன்றைய நிகழ்ச்சிகள்...
திருநெல்வேலி
அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா, சிறப்பு வழிபாடுகள், காலை மற்றும் மாலை 6.30.
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்: இந்து சமய பண்பாட்டு வகுப்பு, அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை, காலை 10.
அருள்மிகு தா்மராஜா திரௌபதை அம்பாள் திருக்கோயில்: பூ மிதி திருவிழா, அம்பாள் திருக்கல்யாண நிகழ்வு, சாலியா் தெரு, திருநெல்வேலி நகரம், இரவு 8 மணி.