மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
இன்றைய மின்தடை: திருநள்ளாறு, அம்பகரத்தூா்
காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் உயா்மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பூவம் நண்டலாறு முதல் மதகடி அரசலாறு பாலம் வரை, காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூா் உள்ளடக்கிய பகுதிகள், திருநள்ளாறு, அம்பகரத்தூா், நெடுங்காடு, விழிதியூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.