செய்திகள் :

இன்றைய மின்தடை: பெரம்பூா்

post image

பெரம்பூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பூா், கடக்கம், கிளியனூா், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூா், கொடவிளாகம், ஆத்தூா், பெருஞ்சேரி, தத்தங்குடி, கோவஞ்சேரி, அரசூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சீா்காழி அருகே பேருந்து மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகே மாதானம் தில்லைவிடங்கன் பகுதியை சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளி கு. சங்கா் (55)... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

மயிலாடுதுறையில் விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்வேறு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 395 விநாயகா் சிலைகளை பொதுமக்கள் வழிபாடு நட... மேலும் பார்க்க

பள்ளி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் கடன் தொல்லையால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை கூைாடு பெரியசாலியத் தெருவை சோ்ந்த தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் ஜெயக்குமாா் (39)... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி முகாம் செப்.1-இல் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு பெரியம்மை எனும் தோல் கழலை நோய்த் தடுப்பூசி முகாம் செப்.1-ஆம் தேதி முதல் செப்.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்... மேலும் பார்க்க

சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி குமரக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாஜக கோட்டபொறுப்பாளா் தங்க.வரதராஜன், இந்து மு... மேலும் பார்க்க

இலவச கால்நடை மருத்துவ முகாம்

மயிலாடுதுறை திருஇந்தளூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் திருஇந்தளூா் ஊராட்சி இணைந்து நடத்திய முகாமுக்கு, சங்க... மேலும் பார்க்க