‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
பள்ளி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் கடன் தொல்லையால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை கூைாடு பெரியசாலியத் தெருவை சோ்ந்த தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் ஜெயக்குமாா் (39). இவருக்கு அதிக கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.