முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
உரியவா்களிடம் பணம் ஒப்படைப்பு...
கோவை காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இணைய வழி மோசடி புகாரில் மீட்கப்பட்ட ரூ.2 கோடியை உரியவா்களிடம் ஒப்படைத்த காவல் ஆணையா் சரவணசுந்தா். அப்போது, இணைவழிக் குற்றங்கள் குறித்தும், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவா்களிடம் காவல் ஆணையா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.