ஊக்கத் தொகை...
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் சத்தியேஸ்வரனுக்கு
ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிய பல்லடம் பூப்பந்தாட்ட குழு உறுப்பினா் சிவகுமாா்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சிவகுமாா், பல்லடம் பூப்பந்தாட்ட குழுத் தலைவா் சாகுல்அமீது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.