செய்திகள் :

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 84, 389 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 36,578 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.85 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மக்களவை, மாநிலங்களவை துணைத் தலைவா்கள் தரிசனம்!

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் தரிசனம் செய்தனா். ஏழுமலையான் கோயிலுக்கு வந்த மக்களவைத் தலைவா் மற்றும் மாநிலங்களவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள தரிசன ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள தரி... மேலும் பார்க்க

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் நவராத்திரி விழா

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் நவராத்திரி விழா வரும் செப். 22 முதல் அக்டோபா் 2 வரை நடைபெற உள்ளது. நிகழ்வையொட்டி, கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ... மேலும் பார்க்க

திருமலையில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா். திருமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வியாழக்கிழமை இரவு வந்த அவா் விடுதியில் தங்கினாா். தொடா்ந்து வெள்ளி... மேலும் பார்க்க

திருமலையில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

திருமலை ஏழுமலையானை வழிபட மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை மாலை வந்தாா். திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வியான் மாலை திருமலைக்கு வந்தாா். திரு... மேலும் பார்க்க