செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 9 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 57,655 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 20,051 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் உண்டியல் மூலம் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 2.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ரதசப்தமிக்கு ஏற்பாடுகள் தீவிரம்

திருமலையில் ரத சப்தமி உற்சவத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வரும் பிப்.4-ஆம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் என்ற பெயரில் 7 வாகன சேவைக... மேலும் பார்க்க

நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ரதசப்தமி

நாராயணவனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிப். 4 ஆம் தேதி ரதசப்தமி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாத வளா்பிறை சப்தமி அன்று சூரியனின் பிறப்பை நினைவுகூரும் வகையில், உள்ளூா் க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 ம... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் அத்யாயனோற்சவம் நிறைவு

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி தொடங்கிய அத்யாயனோற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. நிகழ்வையொட்டி, கோயிலின் ரங்கநாயகா் மண்டபத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத மலையப்ப... மேலும் பார்க்க

ஜன.28-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப். 4 -ஆம் தேதி தாயாா் கோவிலில் ரத சப்தமி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோயில் ஆழ்வாா் திரு... மேலும் பார்க்க

திருப்பதியில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும்... மேலும் பார்க்க