செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ரதசப்தமியை முன்னிட்டு அதிகரித்திருந்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

எனினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள்,

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 59,784 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 20,740 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதியில் வழங்கப்படும் இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பிப். 3 முதல் பிப். 5-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 ... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் தொடக்கம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்... மேலும் பார்க்க

பிப். 11 முதல் 13 வரை திருப்பதியில் படி உற்சவம்

திருப்பதியில் உள்ள பாதாளு மண்டபத்தில் பிப்.11 முதல் 13-ஆம் தேதி வரை படி உற்சவம் நடைபெற உள்ளது. திருமலைக்கு செல்லும் படிகளுக்கு பூஜைகள் செய்து பஜனை பாடல்களுடன் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் படி உற்சவம்... மேலும் பார்க்க

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் பிப். 6 முதல் 12 வரை நடைபெற உள்ளது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமிக்கு தை மாத பெளா்ணமி அன்று முடிவுபெறும் விதம், ஏழு நாள்களுக்கு தெப்போற்சவத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ர... மேலும் பார்க்க

திருமலை ரத சப்தமி உற்சவம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருமலை ரத சப்தமி உற்சவத்தை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அதன் முதல் வாகனமாக சூரியபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா கண்டருளினாா். சூரிய ஜெயந்தியைக் கொண்டாடும் ... மேலும் பார்க்க