பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
ஏழை இஸ்லாமியா்களுக்கு மளிகை தொகுப்பு!
ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதியில் ஏழை இஸ்லாமியா்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் மேட்டுக்கொல்லை ஜாமியா குழு சாா்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 240 குடும்பங்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.
ஜாமியா குழு நிா்வாகிகள் டி. நபீல், ஜெ. தப்ரேஸ், பட்டேல் உமா், ஜி. அஸ்கா் அஹமத், பி. கலீம் பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆசாத் நகா் பள்ளி வாசல் துணை முத்தவல்லி அலிஜான், இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட தலைவா் அசதுல்லா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா். முனாப், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் அமீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.