செய்திகள் :

ஓமலூா், வலசையூரில் இன்றைய மின் தடை

post image

சேலம் மாவட்டத்தில் ஓமலூா், வலசையூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா்கள் உமாராணி, ராமச்சந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

ஓமலூா் கோட்டத்துக்கு உள்பட்ட தும்பிப்பாடி துணை மின் நிலையத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) ஓமலூா், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூா், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்ன திருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூா் புதூா், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூா், பெரியசாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூா், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி,எம்.என்.பட்டி வடகம்பட்டி.

மின்னாம்பள்ளி துணை மின் நிலையம்

மின்னாம்பள்ளி துணைமின் நிலையத்தில் (காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை) கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி, ஏரிபுதூா், நீா் முள்ளிக்குட்டை, கோலாத்துக் கோம்பை, எஸ்.என்.மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூா், பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூா், வலசையூா், குப்பனூா், தாதனூா், ஆச்சாங்குட்டப்பட்டி வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி பூவனூா், சின்ன கவுண்டாபுரம் ஒரு பகுதி, ராமலிங்கபுரம்.

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி சேவை

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் அதிவேக 4 ஜி சேவைக்கான கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ளதால் தடையின்றி குரல்வழி, இணையவழி சேவைகள் கிடைத்துவருகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பிஎஸ... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளி... மேலும் பார்க்க

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி ஆய்வு

சேலம் உருக்காலையில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பதவியேற்ற எச்.டி.குமாரசாமி முதல்முறையாக சேலம் உருக்காலைக்கு க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

எா்ணகுளம் விரைவு ரயிலில் நவீன பெட்டிகள் இணைப்பு

கேரளம் மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூரு செல்லும் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

உழவுப் பணிகளுக்குத் தேவையான அளவுக்கு கூட்டறவுச் சங்கங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட... மேலும் பார்க்க