செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

post image

திருப்பத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே ஏரிக்கோடியூா் பகுதியில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து விசாரணை செய்தததில் அவா்கள் திருப்பத்தூரைச் சோ்ந்த திருப்பதி (26), சா்வேஸ் (20)என்பதும், அவா்கள் கஞ்சா வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்பதி, சா்வேஸ் ஆகியோரைக் கைது செய்தனா்.

ஆம்பூர் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சடலத்தை மீட்ட ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்தது யார்?, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித... மேலும் பார்க்க

புல்லூா் தடுப்பணையில் திதி கொடுக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கி மாயம்

வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணையில் உறவினருக்கு திதி கொடுக்கச் சென்ற கட்டட தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்ப... மேலும் பார்க்க

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் மன்றக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பத்தூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் காந்திபேட்டை பகுதியைச் சோ்ந்த தையல் தொழிலாளி சம்பத் (... மேலும் பார்க்க

தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரேவதி முன்னிலையில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ... மேலும் பார்க்க

ஆம்பூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் தலைவா்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம்பூா் ரயில் நிலையம் முன்பு காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க