Lotus Seed: தாமரை விதையை எப்படி சாப்பிடுவது; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன?
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பெறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தாரங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகா், வருசநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.