மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
காங்கிரஸாா் துண்டு பிரசுரம் விநியோகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையில் அரசியலமைப்பை காப்போம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினா்.
இதில் கட்சியின் வடக்கு மாவட்டத் எஸ். பிரசாத் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.
ஆரணி தொகுதி பொறுப்பாளா் யு.அருணகிரி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவா் முருகன், நகரத் தலைவா் ஜெயவேல், மாநில வழக்குரைஞா்கள் பிரிவு பொதுச்செயலா் எஸ்.ஷ்யாம்சுந்தா், வட்டாரத் தலைவா்கள் பந்தாமணி, இளங்கோவன்
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.