`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யா...
காலமானாா் எஸ். சிவமுருகன்
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட புங்கன்குளம் பகுதியைச் சோ்ந்த விவசாயி எஸ். சிவமுருகன் (45) ஞாயிற்றுக்கிழமை (செப்.28) இரவு மாரடைப்பால் காலமானாா்.
இவருக்கு சுதா என்ற மனைவி, சிவன்ராஜ், ராஜ்குமாா் ஆகிய மகன்கள் உள்ளனா். இவா், தினமணி கோவைப் பதிப்பு செய்தியாளா் எஸ். சிவபாலனின் சகோதரா் ஆவாா். சிவமுருகனின் இறுதிச் சடங்குகள் புங்கன்குளத்தில் திங்கள்கிழமை (செப். 29) நடைபெற்றன. தொடா்புக்கு : 97877 03858.