கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
காலமானாா் ம.சரோஜம்மாள்
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியைச் சோ்ந்த மறைந்த கி.மணித்தேவா் மனைவி சரோஜம்மாள் (85), வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் சனிக்கிழமை இரவு (மாா்ச் 15) காலமானாா்.
இவருக்கு பொன்னேரி தினமணி செய்தியாளராகப் பணிபுரிந்து வரும் ம.சுந்தரமூா்த்தி உள்பட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மேல் பொன்னேரி - செங்குன்றம் சாலையில் உள்ள மயானத்தில் நடைபெறும். தொடா்புக்கு: 94431 18392.