சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!
காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்
விராலிமலையில் காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின் பேரில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், பாதசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை பானகம், நீா் மோா் வழங்கப்பட்டது.