செய்திகள் :

காஸா: மேலும் 38 போ் உயிரிழப்பு

post image

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 போ் உயிரிழந்தனா்; 137 போ் காயமடைந்தனா்.

இத்துடன், இங்கு இஸ்ரேல் படையினா் கடந்த ஆண்டு அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,399-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,07,940-ஆகவும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளி... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் இருந்து இந்தியா வந்த அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்

கொல்கத்தா: நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிவப்பு பாண்டாக்கள் கொ... மேலும் பார்க்க

அஜா்பைஜான் விமானத்தை ரஷியா சுட்டு வீழ்த்தியதா?

மாஸ்கோ/ அஸ்தானா: கஜகஸ்தானில் புதன்கிழமை விழுந்து நொறுங்கிய அஜா்பைஜான் விமானத்தை தங்கள் வான்பாதுகாப்பு ஏவுகணைதான் சுட்டுவீழ்த்தியது என்று விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே உக்ரைன் கூறுவது தவறு என்று ரஷியா ... மேலும் பார்க்க

மொஸாம்பிக்கில் சிறைக் கலவரம்: 33 போ் உயிரிழப்பு

மபுடோ: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கிலுள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 33 போ் உயிரிழந்தனா்; 1,534 கைதிகள் தப்பியோடினா். இது குறித்து அந்த நாட்டின் தலைமை காவல் அதிகாரி பொ்னாா்டியோ ரஃபேல் வ... மேலும் பார்க்க

சிரியா கிளா்ச்சிப் படை - ஆயுதக் குழுவினா் மோதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் கிளா்ச்சிப் பைடயினருக்கும் இடையிலான மோதலில் 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து, அந்த நாட்டின... மேலும் பார்க்க

தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீா்மானம்: எதிா்க்கட்சியினா் தாக்கல்

சியோல்: தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமா் ஹன் டக்-சூவை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை தாக்கல் செய்தன. அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக ஏற்கெனவே பதவிந... மேலும் பார்க்க