குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
கும்பமேளா: தில்லி ரயில் நிலையத்தில் நெரிசல்! 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!
தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 குழந்தைகள் உள்பட 15 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர்.
பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தபோது ஏற்பட்ட நெரிசலில், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.