ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது காந்தி நகா் நேரு தெருவை சோ்ந்த முருகன் என்ற கேண்டின் முருகன் மகன் கற்பகராஜா (24) அரிவாளுடன் சுற்றித் திரிவதைக் கண்ட போலீஸாா் அவரை கைது செய்து, அரிவாளையும் பறிமுதல் செய்தனா்.