பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவ...
சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் கட்டபொம்மன படத்துக்கு மரியாதை
சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட கட்டபொம்மன படத்துக்கு அதிமுக மகளிா் அணி துணை செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில், நகரச் செயலா் ஆறுமுகம், தெற்கு ஒன்றியச் செயலா் ரமேஷ், வடக்கு மாவட்ட பொருளாளா் சண்முகையா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செந்தில்குமாா், கலைப்பிரிவு ஆ.லட்சுமணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
.