நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி
சலவைத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பவானியில் சலவைத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பவானி தேவபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (44), சலவைத் தொழிலாளி. குருநாத வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.