சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!
ஆவடி, நாமக்கலுக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகளை வழங்கினார்.
சிறந்த மாநகராட்சி
முதல் பரிசு - ஆவடி
இரண்டாம் பரிசு - நாமக்கல்
சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலம்
முதல் பரிசு - 6 வது மண்டலம்
இரண்டாம் பரிசு - 13 வது மண்டலம்
சிறந்த நகராட்சி
முதல் பரிசு - ராஜபாளையம்
இரண்டாம் பரிசு - ராமேசுவரம்
மூன்றாம் பரிசு - பெரம்பலூர்
சிறந்த பேரூராட்சி
முதல் பரிசு - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர்
இரண்டாம் பரிசு -திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர்
மூன்றாம் பரிசு - திண்டுக்கல் மாவட்டம் நத்தம்