கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
சிலம்பப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு அமைச்சா் பாராட்டு
நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டினாா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் ஏ.என்.வி. வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் பயிலும் மாணவி கா.தீப்தி. இவா், அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், அந்த மாணவியைப் பாராட்டி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டி பரிசு வழங்கினாா்.