கச்சத்தீவு விவகாரம்: முதல்வா், அமைச்சா்களுடன் எதிா்க்கட்சித் தலைவா் விவாதம்
சிவகிரி அருகே மது விற்றவா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் கண்ணன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலத் தெருவைச் சோ்ந்த சங்கா் (64) என்பவா் தென்கால் கண்மாய் அருகே மது விற்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.