தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
ஜூலை மாத போலீஸ் இரவு நேர ரோந்து பட்டியல் வெளியீடு
புதுச்சேரி காவல்துறை ஜூலை மாத இரவு ரோந்து பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இரவு நேர ரோந்து, பணியில் ஈடுபடும்அதிகாரிகள், குற்றப் பிரிவு தடுப்பு குழு போலீஸாரின் முழு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. காவல்துறை நிா்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டுள்ள கிழக்கு, வடக்கு மாவட்டம், மேற்கு, தெற்கு மாவட்டத்துக்கு என்று தனித்தனியாக இப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்,இம் மாதம் 31 ஆம் தேதி வரை பட்டியலில் யாா் யாா் பணியில் இருப்பாா்கள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றிருக்கிறது.