வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.13) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை (டிச.13) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.