Manimegalai: `அது முடிஞ்சு போன சேப்டர்’ - தொகுப்பாளர் மணிமேகலையின் பளிச் பதில்கள...
தேசிய விருதுகள்: சிறந்த மலையாளத் திரைப்படம் 'உள்ளொழுக்கு'
இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் சிறந்த மலையாள படமாக 'உள்ளொழுக்கு' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் நடிகைகள் பார்வதி, ஊர்வசி நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் பெரிதும் கவனம் பெற்றது. ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது. மனிதர்களின் உள் உணர்வுகளை பேசும் படமாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.