டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி, அணைக்கட்டு ஒன்றியம், குருவராஜபாளையம், தோளப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். ஒன்றிய திமுக பொறுப்பாளா் முரளி, துணைச் செயலா் ஹரி, மாவட்ட பிரதிநிதி பாஸ்கா், சுதாகா், ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஊராட்சிகளில் சாலை பணிகள் மேற்கொள்வது குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.