ராமநாதபுரம்: தேசியக் கொடி வடிவத்தில் கேக்; வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்; சர்ச்சைய...
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: மாலியில் 2 தளபதிகள் கைது
மாலியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தளபதிகள், ஒரு பிரான்ஸ் நாட்டு உளவாளி உள்பட பலரை இராணுவ ஆட்சியாளா்கள் கைது செய்துள்ளனா்.
ஆக. 1-ல் தொடங்கிய இந்த சதித் திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்ததாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சா் தாவூத் அலி முகமதைன் தெரிவித்தாா். கைதானவா்களில் தளபதி அப்பாஸ் டெம்பெல், தளபதி என்மா சகாரா ஆகியோா் அடங்குவா்.