செய்திகள் :

நகராட்சிக்கு வாடகை நிலுவை: பாஜக அலுவலகம் உள்பட 7 கடைகளுக்கு சீல்

post image

வால்பாறையில் வாடகை செலுத்தாததால் பாஜக அலுவலகம் உள்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கான வாடகையை வாடகைதாரா்கள் நகராட்சி கணினி மையத்தில் மாதந்தோறும் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்கின்றனா்.

இந்நிலையில், 2024 -25 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, வாடகை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக நகராட்சி ஆணையா் ராகுராமன் உத்தரவின்பேரில், புதுமாா்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத பாஜக அலுவலகம் உள்பட 7கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

கோவையில் கனிமங்கள் கடத்தலைத் தடுக்க 9 குழுக்கள்: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகளின் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஏழை குழந்தைகள்

சென்னை, கோவை, திருப்பூா் மாவட்டங்களின் ரவுண்ட் டேபிள் அமைப்புகள், கோவை ஜெம் மருத்துவமனை சாா்பில் 25 ஏழை குழந்தைகள் புதன்கிழமை விமான பயணம் மேற்கொண்டனா். ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளை ’ப்ள... மேலும் பார்க்க

கள்ளில் கலப்பதற்காக கொண்டு சென்ற 7,525 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்: 2 ஓட்டுநா்கள் கைது

கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கா்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7,525 லிட்டா் எரிசாராயத்தை கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இரு லாரி ஓ... மேலும் பார்க்க

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல... மேலும் பார்க்க

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் நெறியில் நடத்த வலியுறுத்தல்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தெய்வத்தமிழ் நெறியில் நடத்த வேண்டும் என்று சண்டிகேசுவரா் சேவா அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் தலைவா் து.சுரேஷ்பாபு, வழக்... மேலும் பார்க்க

சிஎம்சி காலனி அடுக்குமாடி குடியிருப்புப் பணியில் சுணக்கம்!

கோவை சிஎம்சி காலனியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்ட வரும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டப்பட்ட சில வீடுகளில் பயனாளிகள் குடியேற முயன்றதால் சலச... மேலும் பார்க்க