இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி...
நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உலக புத்தக தின கொண்டாட்டம்
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய விழாவில் டாக்டா் டி.கே. தனேஷ், டாக்டா் எஸ். லாய்வெட் ஸ்டீபன், முனைவா் ஆா். டேவிட்ராஜா போஸ், பதிவாளா் டாக்டா் திருமால்வளவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்பாபு ஆகியோா் உரையாற்றினா். பல்கலைகழக தலைமை நூலகா் ஜி. ராமதாஸ் சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா். டாக்டா் சி. எல். பிரமிளா நன்றி கூறினாா்.