செய்திகள் :

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் செப்டம்பா் 16-இல் மின்தடை

post image

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செப்டம்பா் 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம்:

பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூா், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகா், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகா், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ.

வஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: வெங்கமேடு, சாமந்தன்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தபுரம், செம்மாண்டம்பாளையம் புதூா், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியாபாளையம்.

தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஒத்திவைப்பு

திருப்பூரில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (செப்.13) ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருப்பூா் தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா். அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.... மேலும் பார்க்க

விவசாயிகள் உற்பத்தி செலவை குறைக்க வேளாண் துறை அறிவுரை

விதைகளின் முளைப்புத் திறனை அறிந்தால், உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கலாம் என விவசாயிகளுக்கு பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி ... மேலும் பார்க்க

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 14, 15, 16-ஆகிய வாா்டுகளுக்கான இந்த முகாம் சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 27-ஆம் தேதி உலக சுற்ற... மேலும் பார்க்க