பங்குச் சந்தை எழுச்சி!
மும்பை: மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை உயர்ந்து வர்த்தகமாகிறது.
வாரத்தின் இரண்டாம் வணிக நாளான இன்று காலை 9.15 நிலவரப்படி, சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் (1.75 சதவீதம்) இழப்புடன் 74,421.65-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் (1.87 சதவீதம்) இழப்புடன் 22,577.55-இல் வர்த்தகமாகி வருகிறது.