கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
பசுமை சந்தை
விற்க விரும்புகிறேன்
கா.ராஜேந்திரன்,
பேரையூர்,
மதுரை. 80986 92026 முருங்கை விதை (பி.கே.எம்.1), முருங்கை எண்ணெய், வேலி மசால் விதை (கோ.2).
கே.ஜெயமணி,
செங்கமடை,
ராமநாதபுரம்.
97910 36746
வியட்நாம் கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் அரிசி, வாசனை சீரகச் சம்பா அரிசி, பாஸ்மதி அரிசி.
அன்பழகன்,
வேலூர்.
94433 65145
புல் வெட்டும் கருவி.
கே.ஜெயமணி,
செங்கமடை,
ராமநாதபுரம்.
97910 36746
பாசுமதி பச்சை அரிசி.
வை.ராஜேந்திரன்,
நெடுங்காடு,
காரைக்கால்.
63803 28690
கறுப்புக் கவுனி, தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா அரிசி.
கே.எஸ்.கணேசன்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
93443 00656
இயற்கை விவசாயத்தில் விளைந்த தூயமல்லி, வாசனை சீரகச் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, குள்ளக்கார், நவரா, ஐ.ஆர்.20 அரிசி வகைகள் மற்றும் வெள்ளை, சிவப்பு அவல்.
வாங்க விரும்புகிறேன்
ஜெ.பிரேம்சந்தர்,
அஸ்தம்பட்டி,
சேலம். 78268 82250
இயந்திரம் மூலம் சுற்றப்பட்ட சம்பா நெல் வைக்கோல் கட்டுகள்.