செய்திகள் :

பசுமை சந்தை

post image

விற்க விரும்புகிறேன்

ஆர்.செந்தமிழ்ச்செல்வன், வடுகக்குடி, தஞ்சாவூர்.

96885 25605

நல்ல நிலையில் உள்ள பழைய டிராக்டர்.

மதுகண்ணன்,

சிவகங்கை.

96550 16306

கீழாநெல்லி, துத்தி, தும்பை, அம்மான் பச்சரிசி, ஆவாரம்பூ போன்ற மூலிகை வகைகள்.

கே.சாகுல் அமீது,

ஈரோடு.

80723 02161

நாட்டுக் கோழிகள் மற்றும் சேவல்.

எம்.விஜயராகவன்,

சத்திரம், புதுக்கோட்டை.

94004 58678

கருங்குறுவை, கறுப்புக் கவுனி, தூயமல்லி, தங்கச்சம்பா, ரத்தசாலி, மாப்பிள்ளைச் சம்பா அரிசி மற்றும் விதைநெல்.

கே.எஸ்.கணேசன்,

கும்பகோணம்,

தஞ்சாவூர்.

93443 00656

வாசனை சீரகச்சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, நவரா, ஐ.ஆர்.20 அரிசி வகைகள் மற்றும் அவல்.

வை.ராஜேந்திரன், நெடுங்காடு, காரைக்கால்.

63803 28690

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளைச் சம்பா மற்றும் கறுப்புக் கவுனி அரிசி வகைகள்.

கே.ஜெயந்தி, கூவம், திருவள்ளூர்.

94425 18127

வேங்கை, ரோஸ்வுட், செம்மரம், தேக்கு, மகோகனி உள்ளிட்ட மரக்கன்றுகள்.

கே.ஜெயமணி, செங்கமடை, ராமநாதபுரம்.

97910 36746

வியட்நாம் கறுப்புக் கவுனி, ரத்தசாலி விதைநெல், பாஸ்மதி மற்றும் வாசனை சீரகச் சம்பா அரிசி, நாவல் மரங்கள்.

பொன்பாண்டி, ஏழாயிரம் பண்ணை, விருதுநகர்.

80721 25734

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, சிவப்புக் கவுனி அரிசி மற்றும் அவல் வகைகள்.

வாங்க விரும்புகிறேன்

ஜே.பீட்டர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

94433 58957

கொழிஞ்சி, தக்கைப் பூண்டு, சணப்பு, வேலி மசால், நரிப்பயறு விதைகள்.

பொன்பாண்டி, ஏழாயிரம்பண்ணை, விருதுநகர்.

80721 25734

காய்ந்த நிலவாகை இலைகள்.

எம்.என்.ராம்குமார், பொன்னேரி, திருவள்ளூர்.

96003 09096

கறுப்புக் கவுனி, தூயமல்லி, நீலச்சம்பா, பொன்னி அரிசி மற்றும் சிறுதானியங்கள்.

இரா.கணேசன், டி.வெங்கடாசலபுரம், திருச்சி.

63693 16162

புங்கனூர் குட்டை ரக பசு மற்றும் கோ.5 விதைக்கரணை.

திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.இதையடுத்து திண்டுக்கல்... மேலும் பார்க்க

ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!

ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு; கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி தமிழக விவசாயிகள் போராட்டம்!

தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பலமுறை நிபுணர் குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெ... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந... மேலும் பார்க்க

Garlic: ரூ.600-லிருந்து 60-க்கு சரிந்த ஊட்டி மலை பூண்டு - காரணம் இதுதான்!

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு பயிர்களுக்கு அடுத்தபடியாக பூண்டு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும்... மேலும் பார்க்க

LIVE TN Budget 2025-26 : வேளான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் MRK பன்னீர் செல்வம்!

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!MRK பன்னீர் செல்வம்தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சு... மேலும் பார்க்க