செய்திகள் :

பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

post image
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சமூக ஊடக தடை காரணமாக இந்தியா-நேபாள எல்லையில் பதற்றம்.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழல் நிர்வாகம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டக்காரர்கள் பல்வேறு வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு தீ வைப்பு.
வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழப்பு.
நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு முன்பு திரளாக குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், ரப்பர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடக்க முயன்றனர்.
போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தலைநகரில் ராணுவமும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு.
காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு - புகைப்படங்கள்

பிரதமர் நரேந்திர மோடி உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்.சீன அதிபர் ஷி ஜின்பிங்குடான சந்திப்பின் போது.பெலாரஸ் அதிபர... மேலும் பார்க்க

சீனாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு ம... மேலும் பார்க்க

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி.2014ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி தொடர்ந்து 12-வது முறையாக சுதந்திர தினத்தன்று தேசிய கொடிய... மேலும் பார்க்க