`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யா...
பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள பழுதடைந்த பாலப்பள்ளம்-மிடாலக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனா்.
எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.