Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்...
கருங்கல் பகுதிகளில் மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கருமாவிளை, பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, காட்டுக்கடை, பாலூா், திப்பிரமலை, பள்ளியாடி, நேசா்புரம், முள்ளங்கனாவிளை, கிள்ளியூா், தொலையாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 5 முதல் காலை 8 மணி வரை மழை பெய்தது.