தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
பி.எஸ்சி. நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியீடு
பி.எஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
புதுவை சுகாதாரத் துறை இயக்குநரும் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான மருத்துவா் வி. ரவிச்சந்திரன் இதை வெளியிட்டாா்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்காக இந்த நுழைவுத் தோ்வு கடந்த ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது. புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 4 பிராந்தியங்களிலும் நடைபெற்ற இத் தோ்வை 1,876 போ் எழுதியிருந்தனா்.