செய்திகள் :

பிஎம்டபிள்யூ எக்ஸ்5: புதிய ஆடம்பர கார் அறிமுகம்!

post image

பிஎம்டபிள்யூ நிறுவம் எக்ஸ்5 என்ற கார இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஆடம்பரக் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது வரிசையில் எக்ஸ் 5 எனும் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்தியது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கும் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் இடம் பெற்றுள்ளது. பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 381 பிஎச்பி பவரையும், டீசல் 286 பவரையும் வெளிப்படுத்தும். இதன் உள்புறம் வளைந்த டிஸ்பிளே, பிரீமியம் ஆடியோ, மெரினோ லெதர் டிரிம்கள், பனோரமிக் சன்ரூஃப், ஸ்டைலிஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

3.0 லிட்டர் பெட்ரோல் 520 என்எம் டார்க்கையும், 3.0 லிட்டர் டீசல் 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.4 நொடிகளிலும், டீசல் 6.1 நொடிகள் வேகத்தையும் வெடிளப்படுத்தும்

இரண்டிலும் 8 ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன், அடாப்டிவ் 2 ஆக்சில் ஏர் சஸ்பெண்ஷன் உள்ளன. மேட்ரிக் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைடுகள், எல் வடிவ 3டி லாப்கள், 14.9 இன்ச் இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே, ஹார்பன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி உள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.1.02 கோடியாகும்.

The new updated BMW X5 has arrived in India from BMW’s Chennai plant, with prices starting at ₹1 crore (ex-showroom).

கேம்ரி ஸ்பிரின்ட்.. டொயோட்டாவின் புதிய அறிமுகம்!

டொயோட்டா நிறுவனம், கேம்ரி கார் மாடலில் ஸ்பிரின்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. 2024ஆம் ஆண்டில் டொயோட்டா கேட்ரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, கார் தயாரிப்பாளர் செடானில் சிறப்பு ஸ்பிரின்ட் பதிப்பைக் காட்சிப... மேலும் பார்க்க

சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் - புதிய வேரியண்ட் அறிமுகம்!

சிட்ரான் நிறுவனம் புதிய சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள் என்னென்ன?சிட்ரான் சி3 எக்ஸ் ஷைனில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 82 எ... மேலும் பார்க்க

புதிய மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ்: விலை ரூ.1.35 கோடி

வாகன உற்பத்தில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சி.எல்.இ. 53 கூபே என்ற புதிய ரகத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு... மேலும் பார்க்க

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் பிரபலமான க்ரெட்டா எஸ்யூவி 2025ல் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 1,17,458 யூட்னிகள் விற்பனையாகி மற்றொரு முக்கி... மேலும் பார்க்க