செய்திகள் :

சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் - புதிய வேரியண்ட் அறிமுகம்!

post image

சிட்ரான் நிறுவனம் புதிய சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

சிட்ரான் சி3 எக்ஸ் ஷைனில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 82 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதேபோல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கும்.

இது அதிகபட்சமாக 110 எச்.பி பவரை வெளிப்படுத்தும். சி3 எக்ஸ் பேட்ச இடம் பெற்றுள்ளது. ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், கீலெஸ் என்ட்ரி உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

சி3 வரிசையில் டாப் வேரியண்டாக இது இருக்கும். இதன் ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ.7.91 லட்சம். எக்ஸ் ஷைனில் டர்போ மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.9.11 லட்சம் எனவும், ஆட்டோமேடிக் வேரியண்ட் சுமார் ரூ.9.9 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிஎன்ஜி கிட்டுக்கு சுமார் ரூ.93 ஆயிரம், 360 டிகிரி சூழலும் கேமரா பொருத்த சுமார் ரூ.25 ஆயிரம், டூயல் டோன் வண்ணத்துக்கு ரூ.15 ஆயிரம் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

Citroen C3 Shine X 1.2 Turbo is the petrol variant in the Citroen C3 lineup and is priced at Rs. 9.11 Lakh.

புதிய மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ்: விலை ரூ.1.35 கோடி

வாகன உற்பத்தில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சி.எல்.இ. 53 கூபே என்ற புதிய ரகத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு... மேலும் பார்க்க

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் பிரபலமான க்ரெட்டா எஸ்யூவி 2025ல் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 1,17,458 யூட்னிகள் விற்பனையாகி மற்றொரு முக்கி... மேலும் பார்க்க

ரேஞ்ச் ரோவரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ரேஞ்ச் ரோவர் வேலர் காரில் ஆட்டோபயோகிராபி என்கிற புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இது பெட்ரோல், டீசல் என்ஜின் தேர்வுடன் கிடைக்கிறது. ஆட்டோபயோகிராபியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?எஸ்.இ டைனாமிக் என்கி... மேலும் பார்க்க