செய்திகள் :

பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது - புகைப்படங்கள்

post image
இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை வழங்கி அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக கௌரவிப்பு.
இலங்கையில் அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி.
விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், திருக்குறள் சொல்லி தனது நன்றியை தெரிவித்தார்.
இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இலங்கை வழங்கிய இந்த விருதின் மூலம் பிரதமர் மோடி மொத்தம் 22 வெளிநாட்டு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி.
பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா – இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி உடன் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச.
பீரங்கி குண்டுகள் முழங்க, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினர்.
இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினர்.
இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினர்.

முக்கிய முடிவு எடுப்பார்கள் இந்த ராசியினர்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத... மேலும் பார்க்க

இரண்டாம் கட்ட அரையிறுதியில் கோவா-பெங்களூரு இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒருபகுதியாக இரண்டாம் கட்ட அரையிறுதியில் எஃப்சி கோவா-பெங்களூரு எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை பட்டோா்டா நேரு மைதானத்தில் மோதுகின்றன. பெங்களூரில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியி... மேலும் பார்க்க

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் அவினாஷ் ஜம்வால்

உலகக் கோப்பை குத்துச்சண்டை (வோ்ல்ட் பாக்ஸிங் கப் பிரேஸில் 2025) போட்டியில் ஆடவா் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அவினாஷ் ஜம்வால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிற... மேலும் பார்க்க

நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் விமர்சனங்களைச் சந்தித்தாலும் ரூ. 250 கோடிக்... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியான மர்மர்!

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற மர்மர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் நடிகர்கள் ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், யுவனிகா ராஜேந்திரன் நடிப்பில் ... மேலும் பார்க்க