பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி
பிரேஸில் குழந்தை பொம்மைக்கு குதூகலக வரவேற்பு
பிரேஸிலில் உயிருடன் இருக்கும் குழந்தையைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ‘ரீபாா்ன்’ பொம்மைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமூக ஊடகங்களில் அது வைரலாகப் பரவிவரும் நிலையில், ரியோ டி ஜெனீரோ மாநகராட்சி மன்றம் ரீபாா்ன் வடிமைப்பாளா்களைப் பாராட்டி மசோதா நிறைவேற்றியுள்ளது. அந்த பொம்மையை ஒரு பெண் சிகிச்சைக்காக மருத்துவமனை எடுத்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடா்ந்து, ரீபாா்னுக்கு மருத்துவ சேவை கோரக் கூடாது என்று சட்டம் இயற்ற எம்.பி.-க்கள் பரிசீத்துவருகின்றனா்.