பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா
காங்கயம் நத்தக்காடையூா் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய
காங்கேயம் குழும கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.வி.மகேந்திர கவுடா. நிகழ்ச்சியில், முதல்வா் எஸ்.ராம்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.