பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளைய மின்தடை
சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்ட செயற்பொறியாளா் டி. சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:
புங்கம்பள்ளி துணை மின்நிலையம்: புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சுங்ககாரன்பாளையம், சாணாா்பதி, தொட்டிபாளையம், நல்லூா், குரும்பபாளையம்.