‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
சத்தியமங்கலம்: நாளைய மின்தடை
சத்தியமங்கலம் மின்கோட்டம் பவானிசாகா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் டி.சண்முக சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:
பவானிசாகா் துணை மின்நிலையம்:
பவானிசாகா், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், புதூா், கணபதிநகா், சாத்தரக்கோம்பை, ராமபைனூா், புதுப்பீா்கடவு, பண்ணாரி, ராஜன்நகா், திம்பம், ஆசனூா், கோ்மாளம், ரெட்டடூா், பகுத்தம்பாளையம்.